காற்றுப் பெண்ணின் கம்மல்

காற்றுப் பெண் மாட்டிக் கொண்ட
கம்மல் - நம்
கண்ணில் தெரியும்
கலர்புல் ஜெயண்ட் வீல்........!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே