பாலருந்தும் பறவைக் குஞ்சுகள்

பறவைக் குஞ்சுகளுக்கான

புட்டிப் பால் பாட்டில்

மரக் கிளைகள் நடுவே

பிறை நிலா.......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Sep-13, 11:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 54

மேலே