மாம்பழ ரசம் - மனசு இயற்கை வசம்

மாலை நேர
மஞ்சள் வானத்தால்

மனது பருக
மாம்பழ ரசம்

அகண்டு விரிந்த
அழகு ஏரி......!

எங்கே ஸ்ட்ரா ?

மின்னலே வா......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Sep-13, 11:43 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே