துளிர்க்கும் ஹைக்கூ -2

மனதும் காலும் அழுக்கு
தொடாது தீண்டாமை செயலில்
கடல் அலை
*/*
யுத்த சத்தம்
வெள்ளைக்காரன்கள் அழுகிறார்கள்
மழை
*/*
வெட்டப்பட்ட தலை
சதையை ருசிக்கும் சிகப்பு
தர்ப்பூசணி
*/*
அவிழ்க்கப்பட்ட ஆடை
பல்’லவர்களின் வேட்டையில்
வாழைப்பழம்
*/*



-------------------------இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Sep-13, 11:11 pm)
பார்வை : 159

மேலே