அடை தோசை

ஆண்டவனுக்குப் பரிமாறினேன்
அம்மா சுட்டுத் தந்த
அடை தோசை.....!

அங்கே பாருங்கள் என்
அழகிய விருந்தில் - மஞ்சள் நிலா....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:10 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே