ஹைக்கூ

மழைக்கு
எதிர்ப்பு தெரிவித்து
கருப்பு கொடியோ
குடை..

--ஜி.உதய்

எழுதியவர் : G . UDHAY (1-Jan-11, 4:18 pm)
சேர்த்தது : க உதய்
Tanglish : haikkoo
பார்வை : 336

மேலே