பெண்ணே..
உன் விழிகள்
பேசியதால் தானடி
காதலித்தேன்...
உன் இதழ்கள்
ஏன் மௌனத்தால்
என்னை கொல்கிறது..
--ஜி.உதய்
உன் விழிகள்
பேசியதால் தானடி
காதலித்தேன்...
உன் இதழ்கள்
ஏன் மௌனத்தால்
என்னை கொல்கிறது..
--ஜி.உதய்