மறுபிறவி
மக்கள் பெருக்கத்தால் மாக்கள் அழிந்தனவோ - அந்த
மாக்களின் மறுபிறவி தான் - இந்த
மக்கள் பெருக்கத்திற்கு காரணமோ என்னவோ
மறுபிறவி ஒன்று உண்டுயென்றால்!
-------------------------------------------------------------------------------------------
மக்கள் - மனிதர்கள்
மாக்கள் - மனிதர் அல்லாத பிற உயிரனங்கள்