பரிசலும் பயணமும்

தண்ணீரில் ஓடுகிறது பரிசல் !
எங்கே போகிறது இவர்களின் பயணம் !
கண்ணீரில் கரைகிறது இவர்களின் வாழ்க்கை !
கண்களில் வழிந்தோடும் கண்ணீரின் வெள்ளம் !
தண்ணீராய் மாறியதால் இன்று பரிசல் மிதக்கிறது !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Sep-13, 4:03 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 54

மேலே