மனிதனானேன் -நீ ...?

என்னை உனக்கு பிடிக்கும்
என் காதலை உனக்கு
பிடிக்கவில்லை ....!!!

காதலில் நாம்
நெருங்கி விட்டோம்
காதல் தான் பாவம்
அழப்போகிறது ....!!!

உன்னை சந்தித்தபின்
மனிதனானேன் -நீ
என்ன வாகினாய் ...?

கஸல் ;478

எழுதியவர் : கே இனியவன் (16-Sep-13, 5:45 pm)
பார்வை : 84

மேலே