ஈர்ப்பு விசை !

ஈர்ப்பு விசை !
-------------------------
கந்தகம் போல்
உன் வார்த்தைகள்
எனை எரித்தாலும் ...

காந்தம் போன்ற
உன் கண்கள் - எனை
உன் வசமே ஈர்குதடி !

- நிஷான் சுந்தரராஜா -
16-09-2013

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Sep-13, 10:21 pm)
பார்வை : 76

மேலே