உனக்கே அடிமை !

உன் மேல் கோபம் கொண்ட
கிறுக்கல்கள் எல்லாம் ...
மோகம் கொண்டு
கவிதைகள் ஆயின !

பெண்ணே !
என் எழுத்துக்களும்
என்னைப் போல்
உனக்கே அடிமையாகிப்போனது
போலும் .

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Sep-13, 10:04 pm)
பார்வை : 93

மேலே