மெய் சரியா ?
பிரிகின்ற மெய்களில்
திரிகின்ற பொய்களாய்
எரிகின்றது
என் காதல்
உன்
கரி கொண்ட விளக்கல்
சரி என்று விளக்கும்
நீ மட்டும்சரியாய் ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரிகின்ற மெய்களில்
திரிகின்ற பொய்களாய்
எரிகின்றது
என் காதல்
உன்
கரி கொண்ட விளக்கல்
சரி என்று விளக்கும்
நீ மட்டும்சரியாய் ?