என்னால் முடியாது

வானம் அழகுதான்

ரசிக்க முடியும் .. பிடிக்க முடியாது ..

அவளும் அழகுதான்
என்னால்..

நினைக்க முடியும் ..மறக்க முடியாது.

எழுதியவர் : கடல்மாறா (1-Jan-11, 11:22 pm)
சேர்த்தது : kadalmara
Tanglish : ennaal mutiyaathu
பார்வை : 471

மேலே