சம்பாதிக்கிறேன்

நாளும்
நால்வரை சம்பாதிக்கிறேன்
எப்போதும் எங்கேயும்
என் உடல் சரிந்தால்
தூக்கிவீச..

எழுதியவர் : ANBARASAN (17-Sep-13, 7:19 pm)
சேர்த்தது : ANBARASAN R
பார்வை : 71

மேலே