சிந்தனை

விழியால்
மொழி பார்த்து
வலி கண்டால் வருத்தமல்ல
கவலையில் கண் முழித்து
காலம் கடத்தினால்
கடைசிவரை கஷ்டம் ,,,,
இது எனது சிந்தனை கவிஞர் ;
வி.விசயராஜா [மட்டு நகர் இளையதாரகை ]

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (18-Sep-13, 12:30 am)
Tanglish : sinthanai
பார்வை : 76

மேலே