புனித மலர்

தெருவில் பூத்த மலராய் இருந்தேன்
என்னைப் பறித்துச் சென்று
கல்வி என்னும் மந்திரத்தை ஓதி
புனிதமுள்ள மலராக்கி
அர்ச்சிக்கச் செய்தவர்கள்
என் ஆசிரியர்கள் தான்................

எழுதியவர் : கார்த்தி vj (18-Sep-13, 12:18 pm)
சேர்த்தது : Karthi vj
Tanglish : punitha malar
பார்வை : 74

மேலே