மனிதா....
ஜாதி மதம் பணக்காரன் ஏழை என்று சண்டை போடும்
மனிதனே!!!!!!!!!!
உனக்காக எழுதிய வரிகள்....
மனிதன் என்ற இனம்,சொல் இன் பொறப்பு ................'கருவறையில்'
மனிதா நாம் அனைவரும் சேலும் இடமோ '................'கல்லறை'
'நான்' என்று சொல்வதை விட,"நாம்" என்று சொல்வதில் பெருமை படுகிரேன்..............
தொடரும் ........
அன்புடன்,
நவீனா.கு