ஏழை பணக்காரன்.

ஒருவன் இருக்க இடமின்றி
தவிகிறான்.
அவனை ஒருவன் இரக்கமின்றி
மிதிக்கிறான்.
ஒருவன், பசியால் பதறி
அழுகிறான்.
இவனோ,ருசித்து,தெருவில்
உணவை எரிகிறான்.

எழுதியவர் : Bala (18-Sep-13, 6:06 pm)
Tanglish : aezhai panakkaran
பார்வை : 156

மேலே