கடற்கரை மனம்
கடற்கரையோரம்
கிளிஞ்சல்கள் பொருக்கி விளையாட
நேரம் இன்றி பரிதவிகிறது
ஒரு சிறுவன் மனம் !!!!
தினமும் பல கால்தடங்கள்
பதிந்து இருப்பதை
பார்த்து ரசிக்கிறது!!!! .
அதன் குரல்
தினம் கேட்டும் யாரும் அதை
கேட்க மனம் இன்றி !!!
அலையை ரசித்தவண்ணம்
ஒரு பொட்டலம் சுண்டல் தா
என்று
கேட்கிறது ஒரு குழந்தை
அந்த சிறுவனிடம் !!!
என்றும் உங்கள்
உமா நிலா