பொய்

இரண்டு சமாந்தர
நேர் கோடுகள்
சந்திக்கும்
பொழுதினிலே
மலந்தது காதல்

எழுதியவர் : அருண் (18-Sep-13, 6:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே