நான்

கண் மூடினால் தூக்கம்
வருகிறதோ இல்லையோ
உன்னுடைய ஏக்கம் வருகிறது
உன் விழிகளின் யுத்தத்தில்
அடிக்கடி கைதாகி
விடுதலை அடைந்து கொள்கிறேன்
என்றும் உன்னோடு பழகிய
பசுமையான நினைவுகளுடன்
என்றென்றும் உனக்காக நான்

எழுதியவர் : நேசா (19-Sep-13, 3:09 pm)
Tanglish : naan
பார்வை : 73

மேலே