தனிமை

என் இதழோரம் புன்னகை...!!

விழியோரம் ஒரு துளி கண்ணீர்...!!

எல்லாம் தனிமையில் இனிமையாய் உன் நினைவுகள் என்னை ஆட்க்கொண்டதால்...!!

எழுதியவர் : பிரியம் (19-Sep-13, 7:19 pm)
சேர்த்தது : பிரியம்
Tanglish : thanimai
பார்வை : 157

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே