உன் வீட்டு ஜன்னல்.

ஒவ்வொரு முறையும் உன் வீட்டை கடக்கையில் ஜன்னலில் உன்னை பார்ப்பேன்..

இன்று ஜன்னலும் இல்லை நீயும் இல்லை...

எழுதியவர் : பாலமுரளி.பா (20-Sep-13, 12:22 pm)
சேர்த்தது : balamurali
Tanglish : un veettu jannal
பார்வை : 73

மேலே