வீண் என்பது எதுவும் இல்லை

சீராக வைத்த
பீர் பாட்டில்
ஜோராக மாறுது
மயில் போல...

நேராக வைக்கும்
நினைவுகளால்
போராக மாறாது
நம் வாழ்க்கை.....!

பழமைகள் மதித்தபடி - நம்
பண்பாடு மகிழ்ந்தபடி

புதுமைகள் பல செய்வோம் சிரித்தபடி - இனி
பூக்கட்டும் தினம் இனிமை ஜொலித்தபடி...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Sep-13, 4:23 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 64

மேலே