கருப்பு பச்சை

காக்கா ஏன் கருப்பா இருக்கு?

ஏன்னா, அது ரொம்ம வெயில்ல சுத்துது.
=======================================




கிளி ஏன் பச்சையா இருக்கு?

ஏன்னா, அதை வேக வைக்கல.
=======================================

எழுதியவர் : (படித்தது, கேட்டது) (20-Sep-13, 8:18 pm)
பார்வை : 198

மேலே