ரவுடி ரவுசு

"என்ன தைரியத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே திருடினே?"

"எல்லாப் பொருளும் நாம கொடுத்த பணத்தில் வாங்கினதுதானேனு ஒரு உரிமை வந்துடுச்சு எசமான்"

எழுதியவர் : அரவக்குறிச்சிப்பட்டி எம் (20-Sep-13, 8:26 pm)
பார்வை : 111

மேலே