காதல்

காதல் என் வாழ்வில் கானல்
இருவரை காதலித்தேன்
இதயத்தில் இடி விழுந்தது
முதலாவது ஒருத்தி
நெஞ்சில் குத்தினால்
இரண்டாவது ஒருத்தி
நம்பவைத்து முதுகில் குத்தினால்
காதல் என் வாழ்வில் கானல்

எழுதியவர் : nasar (20-Sep-13, 10:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 138

மேலே