துரோகம்

வருவாயென நான் தனிமையில்
நின்றேன்

வந்ததும் வந்தாய்
துரோகத்தை தந்தாய்

மறக்க முடியாத சோகத்தையும் தந்தாய்

துரோகம் இழைத்தவளே
நீ வாழ்க நீ வாழ்

எழுதியவர் : nasar (20-Sep-13, 10:25 pm)
Tanglish : throgam
பார்வை : 140

மேலே