மனிதன் பழக வேண்டிய குணங்கள்

அன்பாக நிலம் பேசியது
அது மண்வாசம்

அழகாக அது சிரித்தது
அற்புத நீரோடை

மென்மையை பழகினேன்
இன்மையில் இயற்கையிடம்

மேன்மையாய் வாழ்கிறேன்
மேதினியில் அனுதினம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Sep-13, 11:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே