தேடல்

இரவில் பலமுறை சிந்திதேன்
தோன்றிய வார்த்தைகள் கிறுக்கலாய்
காகிதத்தில் ......
எழுதிய எனக்கு மறந்து போகும் என்று ...
ஞாபகம் ஒன்றை மறந்தேன் - இன்று
தேடுகிறேன் அதனை... அன்று அவளுக்காக
கலைந்த தூக்கம் மீண்டும் வருமா என்று..

எழுதியவர் : இந்திரஜித் (21-Sep-13, 3:54 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : thedal
பார்வை : 60

மேலே