வலிகள்

தொண்டைக்குள் விழுந்த மீனாய்
நீயாக விழுங்கி விட்டு
குத்துதே குடையுதே என்றால்
ரணத்திற்குக் காரணம் நான் தான்
என்று எவ்வாறு சொல்வாய் ?

====தூண்டில்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (21-Sep-13, 3:55 pm)
Tanglish : valikal
பார்வை : 61

மேலே