மௌனம்.
இரு கரைகளை தொட்டுச்செல்லும்
ஓடை போல் உள்ளது நம்மிடையே
மௌனம்..
இரு வேறு கரைகளில் இருந்தாலும்
நாம் இருவரும் பேசிகொள்கிறோம்
மௌனத்தின் மூலம்....
இரு கரைகளை தொட்டுச்செல்லும்
ஓடை போல் உள்ளது நம்மிடையே
மௌனம்..
இரு வேறு கரைகளில் இருந்தாலும்
நாம் இருவரும் பேசிகொள்கிறோம்
மௌனத்தின் மூலம்....