சாலையில் இப்பக்கம் அப்பக்கம் .....
![](https://eluthu.com/images/loading.gif)
ஊழையும் உப்பக்கம் காண்பார்
என்றார் வள்ளுவர்.
சாலையில்
இப்பக்கம் அப்பக்கம் பாராது
ஊழை தன் பக்கம் இழுத்துக் கொண்டால்
வள்ளுவம் என்ன செய்யும் ?
~~~கல்பனா பாரதி~~~
ஊழையும் உப்பக்கம் காண்பார்
என்றார் வள்ளுவர்.
சாலையில்
இப்பக்கம் அப்பக்கம் பாராது
ஊழை தன் பக்கம் இழுத்துக் கொண்டால்
வள்ளுவம் என்ன செய்யும் ?
~~~கல்பனா பாரதி~~~