தோழா
இமயத்தை தொட்விட நீ
இருதிவரை போராடு
சிகரத்தை தொட்டு விட உன்
சிந்தனையை தூன்டிவிடு
நிலவினை தொட்டுவிட. உன்
நித்திரையை குரைத்துடு
வெற்றியை பறித்துவிட நீ
வெகுண்டெழந்து வந்துவிடு
இமயத்தை தொட்விட நீ
இருதிவரை போராடு
சிகரத்தை தொட்டு விட உன்
சிந்தனையை தூன்டிவிடு
நிலவினை தொட்டுவிட. உன்
நித்திரையை குரைத்துடு
வெற்றியை பறித்துவிட நீ
வெகுண்டெழந்து வந்துவிடு