ஆசை

பணக்காரன் வீட்டில் விருந்து
அருகில் ஏழை வீடு ...
இரவில் நட்சத்திரம் ஓட்டை வீட்டில் ...
அண்ணார்ந்து பார்கிறான் காகம் வட்டம் இடுவதை
கடவுளை தொழுதான் ஒரு நிமிடம் ...
மேலிருந்து விலும் எச்சில் இலைகள் அனைத்தும்
என் வீட்டிற்குள் விழவேண்டும் என்று...!

எழுதியவர் : indirajith (21-Sep-13, 5:10 pm)
Tanglish : aasai
பார்வை : 62

மேலே