நீ தந்த வலிகளால் ஆனதடி

நீ தரும்போது ரோஜா வெள்ளை
நிறம் என்று உனக்கு தெரியும்
நீ தந்த வலிகளால் ஆனதடி
சிகப்பாய் ....!!!

(காதல் படமும் கவிதையும் )

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 7:36 pm)
பார்வை : 135

மேலே