காதலில் தோற்றவன்

காதலில் தோற்றவன்
இப்படித்தான் -இணையாத
தண்டவாளம் போல்
தனியாக
செல்லவேண்டியது தான் ...!!!

(காதல் படமும் கவிதையும் )

எழுதியவர் : கே இனியவன் (21-Sep-13, 7:41 pm)
பார்வை : 176

மேலே