காதல் தவம்...

அவளை நினைந்து
காதல் தவம்
இருந்ததற்கு...

அவள்
கொடுத்த வரம்
மரணம்...!

எழுதியவர் : muhammadghouse (21-Sep-13, 8:33 pm)
Tanglish : kaadhal thavam
பார்வை : 128

மேலே