உனக்குள் நான்

எனக்குள் நீ என்றேன்
இல்லை இல்லை
எனக்குள் தான் நீ என்றாய்
புரிந்துகொண்டேன் நீ என்னை
வேண்டாம் என்று தூக்கிஎறிந்தபோது....!

எழுதியவர் : மதி (21-Sep-13, 11:15 pm)
Tanglish : unakkul naan
பார்வை : 204

மேலே