எத்தனை முறை ஏமாறுவது...?
எத்தனை முறை
நான் ஏமாறுவது...?
நீ
இன்று பதில் சொல்வாய்
நாளை பதில் சொல்வாய்
என்று ....!!!
எத்தனை முறை
மீண்டும் மீண்டும்
ஏமாறுவது ....?
உன்னை போல் உடை
அணிந்து வந்தவர்களை
நீதான் என்று
எத்தனைமுறை
ஏமாறுவேன் .....!!!