மலராய் பிறக்க ஆசை

மலராய் பிறக்க ஆசை
வாசம் தருவதற்க்கு அல்ல

என் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் போது
அவர்களின் கால்களில் மலராய் விழுவதற்காக

அன்று தான் என் பிறவின் அர்த்தம் காண்பேன்...

எழுதியவர் : (25-Sep-13, 12:03 pm)
சேர்த்தது : Karthi vj
பார்வை : 52

மேலே