Panam

புதிரான சிக்கலறையில்
புரியாமல் சில்லறை தேடி
வெளிவராமலே
கல்லறை வடிக்கின்றனர்
வாழ்வில் பணம் மட்டும் தேடும்
பாமரர்

எழுதியவர் : (4-Jan-11, 11:26 am)
பார்வை : 1416

மேலே