வெறுப்பு

எனக்கு என்இதயத்தின்

மேல்

வெறுப்பு

என் வேலைகளில்

மூழ்கி உன்னை

மறக்கும் நொடியில்.

எழுதியவர் : messersuresh (4-Jan-11, 1:06 pm)
Tanglish : veruppu
பார்வை : 769

மேலே