நட்பு

தோள் சாயா
என் தோழா
நீ இல்லை ......

என் தவறை
கூற நண்பா
நீ இல்லை......

அவள் பிரிந்தும்
என் அருகில்
நீ இல்லை ....

உயிர் பிரியும்
முன் தோழா
நீ வருவாய் .....

நம் நட்பை
அன்று உயிர்
பெற செய்வாய் .....

எழுதியவர் : (26-Sep-13, 6:24 pm)
Tanglish : natpu
பார்வை : 88

மேலே