அழகு

அழகு

மாறும் முன் நாம்
மாற நினைக்கும்
சில
மாறாமல் இருந்தால்
தான் அது
அழகு ...
என்னவள் அணியும்
பாவாடை தாவணி
போல....

எழுதியவர் : (26-Sep-13, 6:53 pm)
Tanglish : alagu
பார்வை : 127

மேலே