வருத்தப்படாத வாலிபர் சங்கம்...
பக்கா பிகரு இவனை பார்த்தா
கவித புக்கை கொடுப்பான்...
அவளும் இவனை கழட்டி விட்டா
பூக்கள் பொக்கை கொடுப்பான்...
ஓசி தம்ம வாங்கி வச்சி
வாயில் நல்லா இழுப்பான்...
நண்பன் பெயரை வட்டம் போட்டு
மேல புகையை விடுவான்...
அம்மா அப்பா சேர்த்து வச்ச
காசையெல்லாம் சீரழிப்பான்...
தண்ணீ புல்லா போட்டுக்கிட்டு
போதை கடலில் மிதப்பான்...!