மௌனம்

நான் மௌனமாக இருக்கிறேன் என்று
அன்பே..
அசட்டாய் இருந்து விடாதே ...
மௌனத்தின் உள்ளே டான்
அழுது கொண்டு இருக்கிறேன்

எழுதியவர் : ஜுபைடா (28-Sep-13, 9:05 am)
Tanglish : mounam
பார்வை : 96

மேலே