மழலை மொழி

பிறந்த குழந்தை
பெற்றோரிடமிருந்து கற்று
மட்டும் கொள்ளவில்லை,
கற்றும் கொடுக்கிறது
மழலை மொழியை !

எழுதியவர் : வந்தியத்தேவன் (28-Sep-13, 11:04 am)
சேர்த்தது : Vandhiyathevan
Tanglish : mazhalai mozhi
பார்வை : 44

மேலே