படிக்கம்

மரத்தின் எச்சிலைப்
பூப்படிக்கம் மறைத்தது
தேன்துளியாக

வானத்தின் துப்பலைப்
புற்படிக்கம் காட்டியது
பனித்துளியாக

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (28-Sep-13, 9:12 pm)
பார்வை : 58

மேலே